TNPSC Group 4 General Tamil 2024: Ettuthogai Noolgal Names And Authors!!!

0
எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்
எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்

சங்க காலத்தில் உருவான நூல்களை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இருவகையாக பிரிக்கலாம். அதில் எட்டுத்தொகை நூல்கள் பற்றிய விளக்கங்கள்; அதாவது நூலின் பெயர்கள், ஆசிரியர் பெயர்கள் என அனைத்தையும் எளிய முறையில் படிக்க நாங்கள் உதவுகிறோம்.

எட்டுத்தொகை நூல்கள் மற்றும் ஆசிரியர் பெயர்கள்:

எட்டுத்தொகை நூல்கள் யாவை in tamil:

நூல்கள் தொகுத்தவர் தொகுப்பித்தவர்
நற்றிணை தெரியவில்லை பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
குறுந்தொகை பூரிக்கோ தெரியவில்லை
பதிற்றுப் பத்து தெரியவில்லை தெரியவில்லை
பரிபாடல் தெரியவில்லை தெரியவில்லை
கலித்தொகை நல்லந்துவனார் தெரியவில்லை
அகநானூறு உருத்திர சன்மனார்
  • பாண்டியன் உக்கிரப்
  • பெருவழுதி
புறநானூறு தெரியவில்லை தெரியவில்லை
ஐங்குறுநூறு புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை

எட்டுத்தொகை நூல்கள் கடவுள் வாழ்த்து பாடியவர்:

நூல்கள் கடவுள் வாழ்த்து பாடியவர்
நற்றிணை, ஐங்குறுநூறு, குறுந்தொகை, அகநானூறு &  புறநானூறு பாரதம் பாடிய பெருந்தேவனார்
பதிற்றுப் பத்து —-
பரிபாடல் —-
கலித்தொகை நல்லந்துவனார்

எட்டுத்தொகை நூல்கள் அகநூல்கள்:

அகம் பற்றிய நூல்கள் 5 வகைப்படும். அவை

  • நற்றிணை.
  • குறுந்தொகை.
  • ஐங்குறுநூறு.
  • கலித்தொகை.
  • அகநானூறு.

எட்டுத்தொகையில் நூல்களில் புற நூல்கள் எத்தனை:

புறம் பற்றிய நூல்கள் 2 வகைப்படும். அவை

  • பதிற்றுப்பத்து
  • புறநானூறு

அகமும், புறமும் பற்றிய எட்டுத்தொகை நூல்கள்:

  • எட்டுத் தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் = 1 (பரிபாடல்)

எட்டுத்தொகை நூல்கள் அடிவரையறை:

நூல்கள் அடி
நற்றிணை 9 முதல் 12 வரை
குறுந்தொகை 4 முதல் 8 வரை
ஐங்குறுநூறு 3 முதல் 6 வரை
பதிற்றுப் பத்து 8 முதல் 57 வரை
கலித்தொகை 11 முதல் 80 வரை
அகநானூறு 13 முதல் 31 வரை
புறநானூறு 4 முதல் 40 வரை
பரிபாடல் 25 முதல்  400 வரை

 எட்டுத்தொகை நூல்கள் பாடல்கள் எண்ணிக்கை:

  • நற்றிணை – 400
  • ஐங்குறுநூறு – 500
  • குறுந்தொகை – 400
  • அகநானூறு – 400
  • புறநானூறு – 400
  • பரிபாடல் – 70 (22)
  • பதிற்றுப் பத்து – 100 (80)
  • கலித்தொகை – 150

எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்:

நூல்கள் வேறு பெயர்கள்
எட்டுத்தொகை எண்பெருந்தொகை
நற்றிணை
  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி
குறுந்தொகை
  • நல்ல குறுந்தொகை
  • குறுந்தொகை நானூறு
ஐங்குறுநூறு —–
பதிற்றுப் பத்து இரும்புக் கடலை
பரிபாடல்
  • பரிபாட்டு
  • ஓங்கு பரிபாடல்
  • இசைப்பாட்டு
  • பொருட்கலவை நூல்
  • தமிழின் முதல் இசைபாடல் நூல்
கலித்தொகை
  • கலி
  • குறுங்கலி
  • கற்றறிந்தோர் ஏத்தும் கலி
  • கல்விவலார் கண்ட கலி
  • அகப்பாடல் இலக்கியம்
அகநானூறு
  • அகம்
  • அகப்பாட்டு
  • நெடுந்தொகை
  • நெடுந்தொகை நானூறு
  • நெடும்பாட்டு
  • பெருந்தொகை நானூறு
புறநானூறு
  • புறம்
  • புறப்பாட்டு
  • புறம்பு நானூறு
  • தமிழர் வரலாற்று பெட்டகம்
  • தமிழர் களஞ்சியம்
  • திருக்குறளின் முன்னோடி

 

ONLINE COURSE Available for All TNPSC EXAM