Anna University Teaching Fellow Syllabus 2022: Check & Download Tamil Exam Pattern & Topics PDF!!!

0
Anna University Teaching Fellow Syllabus 2022
Anna University Teaching Fellow Syllabus 2022

Anna University Tamil Teaching Fellow Syllabus PDF: Check & Download Exam Pattern & Topics PDF Link: Anna University is to Conduct the Anna University Tamil Teaching Fellow Exam soon. The Exam Details and Syllabus are provided below. The Candidates can Check & Download the Exam Pattern & Topics PDF Link here.

Anna University Tamil Teaching Fellow Syllabus

Board Name Anna University
Post Name Tamil Teaching Fellow (Temporary basis)
Vacancy 23
Exam Date 04.02.2023
Syllabus Available Now

 Anna University Tamil Teaching Fellow Selection Process:

The Candidates are to be Selected after the Written Test and/ or Any Other Process Conducted by the Board.

Anna University Tamil Teaching Fellow Syllabus:

பாடத்திட்டங்கள்

பகுதி-I: தமிழ் இலக்கியங்கள்:

  • பழந்தமிழ்
  • பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

பகுதி– II:

பதினெண்கீழ்க்கணக்கு:

  • திருக்குறள்
  • நாலடியார் முதலிய அற நூல்கள்
  • அக, புற இலக்கியங்கள்

பகுதி – III: காப்பியங்கள்:

பெருங்காப்பியங்கள்:

சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், பெரியபுராணம், பெருங்கதை, சீறாப்புராணம், தேம்பாவணி, பாரதம், இராமாயணம், பிற இந்திய மொழிகளில் பாரதம், இராமாயணம் பற்றிய குறிப்புகள்.

சிறுகாப்பியங்கள் :

உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி.

பகுதி – IV: பக்தி இலக்கியங்களும் சிற்றிலக்கியங்களும்:

பக்தி இலக்கியங்கள்:

தேவாரம், திருவாசகம், பிற பன்னிரு திருமுறை நூல்கள், திவ்வியபிரபந்தம், பிற இந்திய மொழிகளில் பக்தி இலக்கியங்கள் குமரகுருபரர், அருணகிரிநாதர், தாயுமானவர், வள்ளலார்

சிற்றிலக்கியங்கள்:

கோவை, பரணி, பிள்ளைத்தமிழ், தூது, பள்ளு, குறவஞ்சி, திருக்கோவையார், கலிங்கத்துப்பரணி, தமிழ்விடு தூது, முக்கூடற், பள்ளு, திருக்குற்றாலக் குறவஞ்சி, இந்திய மொழிகளில் அமைந்த சிற்றிலக்கியங்கள், கண்ட காவியம், சந்தேசம், சதகம்.

பகுதி-V: இக்கால இலக்கியங்கள்1:

கவிதை :

பாரதியார், பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் கவிஞர், கண்ணதாசன், சுரதா.

புதுக்கவிதை:

ந. பிச்சமூர்த்தி, நா. காமராசன், மீரா, அப்துல் ரகுமான், சிற்பி, மு.மேத்தா, வைரமுத்து, ஐக்கூ கவிதை

நாடகம் :

மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்த முதலியார், ஆ.பழநி, அண்ணா, பி.எஸ். இராமையா, கலைஞர் மு.கருணாநிதி, இந்திரா பார்த்தசாரதி, ந. முத்துசாமி, சே.இராமானுஜம் மு. இராமசாமி, இன்குலாப்

பகுதி VI : இக்கால இலக்கியங்கள் II :

சிறுகதை :

வ.வே.சு.அய்யர், புதுமைப்பித்தன், கு.ப. ராஜகோபாலன், கு.அழகிரிசாமி, ஜெயகாந்தன், அசோகமித்திரன், வண்ணதாசன், மேலாண்மை பொன்னுசாமி, அம்பை

நாவல்:

மாயூரம் வேதநாயகம் பிள்ளை, கல்கி.ஆர். கிருஷ்ணமூர்த்தி, சண்முகசுந்தரம், மு.வரதராசன், தி.ஜானகிராமன், ராஜம் கிருஷ்ணன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன், சிவகாமி, இமயம்.

கட்டுரைகள்:

மறைமலையடிகள், திரு.வி.க., ரா.பி.சேதுப்பிள்ளை, மயிலை சீனி

வேங்கடசாமி, வெ.சாமிநாத சர்மா, வா.செ.குழந்தைசாமி

வாழ்க்கை வரலாறு:

மகாகவி பாரதியார், புதுமைப்பித்தன் வரலாறு (ரகுநாதன்), பொன்னியின் செல்வன், இராமானுசர் வரலாறு, குன்றக்குடி அடிகளார். பயண இலக்கியம் :

ஏ.கே.செட்டியார், சோமலெ, சி.சுப்பிரமணியம், மணியன்

மொழிபெயர்ப்பு இலக்கியம்:

பிறமொழிகளில் இருந்து தமிழக்கு:

சுத்தானந்த பாரதி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. த.நா. குமாரசாமி, சி.ஏ பாலன், சரஸ்வதி ராம்நாத், தி.ப. சித்தலிங்கையா, மு.கு. ஜகந்நாதராஜா

தமிழில் இருந்து பிற மொழிகளுக்கு

ஏ.கே. இராமனுஜன், கா. செல்லப்பன்.

பகுதி VII: வாய்மொழி இலக்கியம்:

கதை, பாடல், கதைப்பாடல், பழமொழி, விடுகதை

பகுதி VIII தமிழ் இலக்கணங்கள்:

அறுவகை (எழுத்து, சொல், அகப்பொருள், புறப்பொருள், யாப்பு, அணி) இலக்கணக் கோட்பாடுகள், எழுத்து (தொல்காப்பியம், நன்னூல்), சொல் (தொல்காப்பியம், நன்னூல்)

பகுதி X: இலக்கியத் திறனாய்வு:

ஆ. முத்துசிவன், எஸ். வையாபுரிப்பிள்ளை,தெ.பொ.மீனாட்சிசுந்தரம், மு.வரதராசன், அ.ச.ஞானசம்பந்தன், நா.வானமாமலை, க.கைலாசபதி, கா.சிவத்தம்பி, க.நா.சுப்பிரமணியன், சி.சு.செல்லப்பா, வ.சு.ப.மாணிக்கம்.

Anna University Tamil Teaching Fellow Syllabus PDF

Official Website

**Follow Our Instagram For Latest News**

What is the Exam Date for the Anna University Tamil Teaching Fellow Written Test 2022-23?

The Exam Date for the Anna University Tamil Teaching Fellow Written Test 2022-23 is 04.02.2023 at CEG Campus, Anna University, Chennai – 25

What is the Selection Process for the Anna University Teaching Fellow Recruitment 2022?

The Candidates are to be Selected after the Written Test and/ or Any Other Process Conducted by the Board.

What is the Vacancy available for the Anna University Tamil Teaching Fellow Recruitment 2022?

There are 23 Vacancies available for the Tamil Teaching Fellow under the new syllabus of Anna University.