TNPSC Group 2 & 2A Main Syllabus PDF – Download Exam Pattern Topics PDF Link Here: The Tamil Nadu Public Service Commission, TNPSC is to Conduct the TNPSC Group 2 & 2A Mains Exam 2022-23. The Detailed Exam Info is provided below. The Candidates who cleared the Prelims Exam can Check and Download Exam Pattern and Syllabus Topics PDF Link here
TNPSC Group 2 2A Main Syllabus | TNPSC Group 2 and 2A Main Syllabus
Board Name | Tamil Nadu Public Service Commission, TNPSC |
Post Name | Combined Civil Services Examination II (Interview Posts / Non-Interview Posts) (Group-II Services / Group-IIA Services) |
Exam Date | 23.03.2022 (Mains) |
Syllabus | Available Now |
Status | Syllabus Available |
TNPSC Group 2 Selection Process:
The Candidates will be Selected through the Prelims, Mains Examination and Oral Test Conducted by the Board.
TNPSC Group 2 and 2A Exam Pattern:
Written Examination And Oral Test For Interview Posts
Subject | Duration | Maximum Marks | Minimum qualifying marks for selection |
தாள்-I கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத்தரம்) விரிந்துரைக்கும் வகை) 1. (அ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தல் (ஆ)ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் 2. சுருக்கி வரைதல் 3. பொருள் உணர்திறன் 4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 6. கடிதம் வரைதல் அலுவல் சார்ந்தது 7. தமிழ் மொழியறிவு | 3 Hours | 100 | 40 |
Paper-II General Studies (Degree Standard) (Descriptive Type) | 3 Hours | 300 | 102 |
(iii) Interview and Records | 40 |
Main Written Examination For Non-Interview Posts:
Subject | Duration | Maximum Marks | Minimum qualifying marks for selection |
தாள்-I கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தாள் (பத்தாம் வகுப்புத்தரம்) (விரிந்துரைக்கும் வகை) மொழி பெயர்த்தல் 1. (அ) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு (ஆ) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல் 2. சுருக்கி வரைதல் 3. பொருள் உணர்திறன் 4. சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல் 5. திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் 6. கடிதம் வரைதல் அலுவல் சார்ந்தது 7. தமிழ் மொழியறிவு | 3 Hours | 100 | 40 |
Paper-II General Studies (Degree Standard) (Descriptive Type) | 3 Hours | 300 | 90 |
TNPSC Group 2 Main Syllabus PDF:
கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்விற்கான பாடத்திட்டம் (விரிந்துரைக்கும் வகை வினாவிற்கான தலைப்புகள்)
தேர்வுத் திட்டம்
- மொழிபெயர்த்தல்
(i) தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தல்
(i) ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தல்
- சுருக்கி வரைதல்
- பொருள் உணர்திறன்
- சுருக்கக் குறிப்பிலிருந்து விரிவாக்கம் செய்தல்
- திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
- கடிதம் வரைதல் (அலுவல் சார்ந்தது)
- தமிழ் மொழி அறிவு
பாடத்திட்டம்
- தற்கால நிகழ்வுகள்
- சமுதாயப் பிரச்சனைகள்
- சுற்றுச்சூழல் தொடர்பான தலைப்புகள்
- கலையும் பண்பாடும்
- பகுத்தறிவு இயக்கங்கள் – திராவிட இயக்கம், சுயமரியாதை இயக்கம்.
- இக்காலத் தமிழ்மொழி – கணினித் தமிழ், வழக்கு மன்றத் தமிழ், அலுவலக மொழியாகத் தமிழ், புதிய வகைமைகள்.
- தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார முன்னேற்றம் மற்றும் தமிழக அரசின் நலத்திட்டங்கள் (பெண்கள் விவசாயிகள்…), சமூக நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதலில் சமூக சீர்திருத்த தமிழ்நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதி மற்றும் சமூக ஒற்றுமையின் பங்கு. இயக்கங்களின் பங்கு இட ஒதுக்கீடும் அதன் பயன்களும்
- சொந்த வாக்கியத்தில் அமைத்து எழுதுக, பொருள் வேறுபாடு அறிதல், பிரித்தெழுதுக, எதிர்ச்சொல், எதிர்மறை வாக்கியம் , பிழை நீக்கி எழுதுக.
11.திருக்குறளிலிருந்து கீழ்க்காணும் தலைப்புகள் தொடர்பாக கட்டுரை எழுதுதல்
அ) மதச் சார்பற்ற தனித் தன்மையுள்ள இலக்கியம்
ஆ) அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
இ) மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
ஈ) திருக்குறளும் மாறாத விழுமியங்களும் – சமத்துவம், மனிதநேயம் முதலானவை
உ) சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
ஊ) திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
TNPSC Group 2 Main Syllabus PDF
**Telegram Group for Latest Job Updates – Join Now**
To Follow Our Instagram | Click Here |
To Follow Our Twitter | Click Here |
To Join Whatsapp | Click Here |
To Join Telegram Channel | Click Here |
To Join Our Facebook | Click Here |
The Exam Date TNPSC Group 2 and 2A 2022 is 25.02.2023
The Candidates will be Selected through the Prelims, Mains Examination and Oral Test Conducted by the Board.
The Exam Duration for the TNPSC Group 2 and 2A 2022 is 3 Hours